Pages

Sunday, May 13, 2012

PCT இல் சில அனுபவங்கள்




கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு அறிவின் உச்சக்கட்டம் இல் PCT   தளம் சார்ந்த பதிவுகளினை பர்த்து. அவ்வாறன தளங்கள் சிலவற்றில் இணைந்து கொண்டேன்.

பிறகு என்ன ads இணை சில நாள்களுக்கு பார்ப்பதும் எவ்வளவு பணம் சேர்ந்து விட்டது ஏன என்னுவதுமாக கழிந்தது. போதிய அனுபவம் இல்லாமையினால் இத்தளங்களில் பணம் பார்ப்பது எனக்கு சரிவராது எண்டு கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டேன்.


நாம இவ்வளவு நேரமா தட்டினத்த என்னாலேயே வசிக்க முடியல. எவனாவது  படிச்சு தற்கொலை செய்து கொண்டால் நானோ தளமே பொறுப்பேற்காது..
ஸ்பா....என்ன கொடுமைய்ப்பா............

No comments:

Post a Comment